By Kamalakannan Sankaran தமிழ்க்கொலை தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள ASR பேக்கரியில் நாங்கள் அடிக்கடி வாங்கும் வாடிக்கையாளர்கள்தான் என்றாலும், அதன் பெயரை என் ஒரு தங்கையை விட யாரும் அவமதித்திருக்க முடியாது, அவள் அதை ASR போக்கிரி என்று சிறு வயதில் வாசித்த போது. இதே தங்கைதான் ஒரு நாள் திருநெல்வேலி போகும் வழியில் வல்லநாட்டை கடக்கும் பொழுது, “வல்லநாடுன்னா, அப்பொ இது இந்தியா நாட்ல இல்லியா” என்றெல்லாம் கேட்ட அறிவு ஜீவி. தமிழ் டீச்சர் “அவன் கேட்டு... Continue Reading →
